Random Video

Corona Vaccine | சாதித்த தமிழக அரசு.. எப்படி சாத்தியமானது? | Oneindia Tamil

2021-05-26 2 Dailymotion

தமிழகத்தில் தினமும் 30 ஆயிரம் பேர் கூட வேக்சின் கூட முன் வராமல் இருந்த நிலையில், திடீரென நேற்று ஒரே நாளில் 2.24 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு நேற்று ஒரே நாளில் வேக்சின் வழங்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது.

Tamilnadu creates a new record yesterday by giving vaccines to 2.24 lakhs people in a single day. Constant camps and awareness help the government helps to achieve the new high

#CoronaVaccine
#CoronaVaccineCamp